செகாவ் – நிகழ்ச்சி

இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள குறும்படம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

தி இந்து தமிழ்ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், ராஜன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

நிகழ்வு நடைபெறும் முகவரி

கவிக்கோ மன்றம்

4  இரண்டாவது மெயின் ரோடு

சிஜடி நகர்.  சென்னை

வழி  :

அண்ணாமேம்பாலம் அடியில் மைலாப்பூர் நோக்கி  செல்லும் கதீட்ரல் சாலை வழியாக வரவும்.

கோபாலபுரம் பாலத்தின் அடியில் வந்தால் ம்யூசிக் அகாதமி சிக்னல்.

அதன் வலதுபுறம் செல்லும் மௌபரீஸ் சாலையில் வரவும்.

நூறு அடி தாண்டியதும் வரும்  ஆர்ட்கேலரியைத் தாண்டிய இடது சாலையில் வந்தால் இரண்டாவது தெருவிலுள்ள புத்தகக் கடை மாடி.

0Shares
0