செவி சாய்

ஆன்டன் செகாவின் “துக்கம்”  என்ற சிறுகதையைத் தழுவி “செவி சாய்” என்ற குறும்படத்தை பவித்ரன் இயக்கியுள்ளார்.

செகாவ் கதையை தமிழ் சூழலுக்குப் பொருத்தமாக மாற்றியமைத்து அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

ஆட்டோ டிரைவராகச் சிறப்பாக நடித்துள்ள மகேந்திர பாபுவிற்கு என் வாழ்த்துகள்

பவித்ரன் மற்றும் அவரது தொழில்நுட்ப குழுவினர்களுக்கு   மனம் நிரம்பிய பாராட்டுகள்

SEVISAAI

https://youtu.be/MdYarZ_tpYM

0Shares
0