தஞ்சையில்

நாளை (23 .11.2016 ) தஞ்சை பல்கலைகழகத்தில்  சாகித்ய அகாதமி நடத்தும் தமிழ் இலக்கியத் திறனாய்வு, கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் : மரபும் புதுமையும் கருத்தரங்கில் கலந்து கொண்டு மையக்கருத்துரையாற்றுகிறேன்

நிகழ்வு நடைபெறுமிடம்

:பேரவைக்கூடம்

தமிழ்ப்பல்கலைகழகம்

நேரம் : காலை 10 மணி

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வை தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத்தின் இலக்கியத்துறை இணைந்து நடத்துகிறது.

0Shares
0