ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் சிறுமலையில் நடைபெற உள்ள நாவல் இலக்கிய முகாமில் விவாதிப்பதற்காக ஐந்து நாவல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.முகாமில் கலந்து கொள்ளும் நண்பர்கள் இவற்றை வாசித்துவந்தால் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும்.
1. மிளிர் கல் – இரா. முருகவேள்
2. 6174 – க.சுதாகர்
3. விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் -சி.மோகன்
4. ஒநாய்குலச்சின்னம் – ஜியாங் ரோங்
5. தனிமையின் நூறு ஆண்டுகள் -கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
•••