நிலவழி

நவீன இந்திய இலக்கியம் குறித்த எனது புதிய கட்டுரைத் தொகுப்பு நிலவழி உயிர்மை பதிப்பக வெளியீடாக வரவுள்ளது.

இந்நூல் ஜனவரி 1  சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு

கவிக்கோ அரங்கில் வெளியிடப்படுகிறது

0Shares
0