உலக சினிமா குறித்த எனது புதிய கட்டுரைத் தொகுப்பு குற்றத்தின் கண்கள் உயிர்மை பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. இந்நூல் ஜனவரி 1 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கவிக்கோ அரங்கில் வெளியிடப்படுகிறது 0Shares0