R பாலகிருஷ்ணன் IAS எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் நூல் குறித்த அறிமுகவிழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது.
களம் இலக்கிய அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினேன்.
அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய நண்பர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது







Thanks
Shruti Ilakkiyam
