பிரெஞ்சு படம்

பிரெஞ்சு இயக்குனர் மிஷேல் ஸ்பினோசாவின் Son épouse என்ற பிரெஞ்சு படம் புதுச்சேரியை மையமாகக் கொண்டது

இப்படத்தின் தமிழ்பகுதிகளுக்கான உரையாடலை நான் எழுதியிருக்கிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு படம்  சர்வதேச அளவில் வெளியாகி சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றதோடு பெர்லின் திரைப்படவிழாவிலும் பங்கெடுத்துள்ளது

0Shares
0