மோனேயின் மலர்கள்

பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே மற்றும் ஐரோப்பிய ஒவியர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. ஒவியங்கள் குறித்த எனது கட்டுரைத் தொகுப்புகளின் தொடர்ச்சியாக இதை எழுதியிருக்கிறேன்.  இதில் ஒவியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படங்களையும்  அறிமுகம் செய்திருக்கிறேன்.

டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

0Shares
0