சொற்களின் புதிர்பாதை

இலக்கிய ஆளுமைகள்,  புத்தகங்கள்  குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.

இணையத்திலும், இலக்கிய இதழ்களிலும் வெளியான 24  கட்டுரைகளை உள்ளடக்கியது.

ஒ.வி.விஜயன். அசோகன் செருவில். அஷ்டமூர்த்தி போன்ற மலையாளப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளும் இதில் உள்ளன.

டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

0Shares
0