சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள்

1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய்

2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய்

3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய்

4) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

5) கரமசோவ் சகோதரர்கள்- பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

6) யாமா -குப்ரின்

7) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ்

8) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ

9) தேவமலர் -செல்மா லாகர்லெவ்

10) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே

11) நிலவளம் – நட் ஹாம்சன்

12) கிழவனும் கடலும் – ஹெமிங்வே

13) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட்

14) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி

15) அந்நியன் – ஆல்பெர் காம்யூ

16) விசாரணை -காப்கா

17) வீழ்ச்சி – சினுவா அச்சுபி

18) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ

19) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக்

20)அன்னையின் குரல்– ஆலன் பேட்டன்

21) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா

22) என் பெயர் சிவப்பு – ஒரான் பாமுக்

23) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.

24) தனிமையின் நூற்றாண்டு –கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

25) ரசவாதி – பாவ்லோகொய்லோ

**

0Shares
0