நேற்று எனது பிறந்த நாள். உலகெங்குமிருந்து நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். பேஸ்புக், டுவிட்டர், மின்னஞ்சல், தொலைபேசி என நீங்கள் தெரிவித்த வாழ்த்துகளே எனது பிறந்தநாளுக்கான உண்மையான பரிசு.
நேற்றைய நாளை மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக்கியதற்கு நன்றி.
என் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு தீராத நன்றி.
•••
14.4.20