தமிழ் சினிமாவின் தனித்துவமான ஆளுமையான இயக்குனர் பாலா தனக்கென பிரத்யேக இணையதளம் ஒன்றினை உருவாக்கியீருக்கிறார்.
இந்த இணையதளத்தில் அவரது திரைப்படங்கள். நேர்காணல்கள் மற்றும் சுயவிபர குறிப்புகள் அவரை பற்றிய செய்திகள் கட்டுரைகள் வெளிவராத அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன.
இந்த இணைய தளத்தில் இருந்து அவருக்கு நேரடியாக மின்னஞ்சல்கள் அனுப்பும் வசதி உள்ளது.