சிந்துபாத்தின் மனைவி என்ற எனது புதிய நாடகத்தினை தியேட்டர் லேப் குழுவின் ஜெயராவ் வருகின்ற 14 ம் தேதி இரவு 7 மணிக்கு கே.கே.நகரில் உள்ள தியேட்டர் லேப் அரங்கில் நிகழ்த்த இருக்கிறார்,
அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
••
இடம் Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai,
K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. )
Ph.9688858882
நாள் : 14.09.2013. சனிக்கிழமை, நேரம் : மாலை7 மணி.
