நன்றி

மதுரையில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, தொடர்ந்த மழையின் ஊடாகவும் அரங்கம் நிரம்பியிருந்தது,

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் பவா மற்றும் ஷைலஜாவிற்கும், புத்தகங்களை அழகாக வடிவமைத்த வம்சி பதிப்பக குழுவிற்கும், தயாரிப்பில் துணை நின்றவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான இந்த நூல்கள் அனைத்து புத்தக கடைகள், மற்றும் கண்காட்சிகளில் கிடைக்கும்

புத்தகங்களின் விலை
அக்கடா ரூ 120
சிரிக்கும் வகுப்பறை ரூ 100
ஆலீஸின் அற்புத உலகம் ரூ 120
Whirling Swirling Sky : Rs 100
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
வம்சி பதிப்பகம்
19. D.M.Saron
Tiruvannamalai,
Tamilnadu – 606601
Phone : 9444867023/9443222997
Show Room :
84, Mathalangula Steet,
Tiruvannamalai,
Tamilnadu – 606601
Phone : 04175 251468
Email : vamsibooks@yahoo.com

•••

0Shares
0