தினகரன் தீபாவளி மலரில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது
தி ஹிந்து தீபாவளி மலரில் காமிக்ஸ் குறித்த எனது கட்டுரை வெளியாகியுள்ளது
வீடில்லாப் புத்தகங்கள் என்ற தலைப்பில் நான் எழுதும் பத்தி தி ஹிந்து நாளிதழில் வாரம் தோறும் வியாழக்கிழமை வெளியாகிறது
வீடில்லாப் புத்தகங்கள் இணைப்பு
