தஸ்தாயெவ்ஸ்கி உரை

சேலத்தில் நான் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் மற்றும் வாழ்க்கை பற்றிய ஆற்றிய உரையின் காணொளி
இதனைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ருதி டிவி ரத்னம் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய  பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
யூடியூப் பகிர்வு: தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’- எஸ் ராமகிருஷ்ணன்
0Shares
0