சஞ்சாரம் பதிவுகள்

சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டத்தின் வீடியோ பதிவுகள்
நன்றி – Shruti.tv

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவல் குறித்த விமர்சன கூட்டத்தில் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் உரை

நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு
Chithra Balasubramanian speech about S. Ramkrishnan’s ‘Sanjaram’ Novel
https://www.youtube.com/watch?v=XiSuKE2_1lQ

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவல் குறித்த விமர்சனக்கூட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ஏற்புரை மற்றும் வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் எஸ்.ரா.
நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு
S. Ramakrishnan speech about ‘Sanjaram’ Novel
https://www.youtube.com/watch?v=r1xyg4PMp1M

0Shares
0