கிழக்கும் மேற்கும்

கிழக்கும் மேற்கும் என்ற ஒலியேட்டில் எனது சிறுகதை “ கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது ”  இடம் பெற்றுள்ளது.

சிறப்பாக ஒலிவடிவம் தந்துள்ள ஞானா பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டுகள்

••

ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து போன பெண்ணின் அவலத்தைச் சொல்லும் கதையிது

••

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

in an audio form:

https://soundcloud.com/eastandwest-503731323/oct-2016

0Shares
0