நான் சென்னைக்கு வந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
எனது சென்னை அனுபவங்களை ஒரு வீடியோ தொடராக வெளியிட நினைக்கிறேன்.
இதில் சென்னை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் சந்தித்த எழுத்தாளர்கள், திரையுலக அனுபவம் மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சென்னை குறித்து எழுதியது, பேசியது, சென்னையின் வரலாறு என யாவற்றையும் ஒருங்கிணைத்து உரையாற்றயிருக்கிறேன்.
இதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது
தேசாந்திரி யூடியூப் சேனலில் எனது உரைகள். நிகழ்ச்சிகளின் தொகுப்பு யாவும் காணொளியாகக் கிடைக்கின்றன.
வாசகர்கள், நண்பர்கள் இந்த யூடியூப் சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்.
••••
நவம்பர் 13 2019



