போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

டிசம்பர் 25 மாலை வெளியாகும் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன.  இக்கதைகள் காலச்சுவடு, ஆனந்த விகடன், அந்திமழை, தினமணி மலர், தி இந்து மலர்  மற்றும் இணைய இதழில் வெளியானவை

.18.12.2019

0Shares
0