admin

வேண்டுகோள்

என்னைப்பற்றிய விக்கிபீடியா ஆங்கிலப்பக்கம் போதுமான தகவல் எதுவுமின்றி உள்ளது. அதை மேம்படுத்த விக்கிபீடியா ஆங்கிலப் பங்களிப்பாளர்களில் எவராவது முன்வந்தால் உதவியாக இருக்கும். விருப்பமானவர்கள்  எவரும் அந்த பக்கத்தை மேம்படுத்தலாம் என மென்பொருள்துறையைச் சார்ந்த நண்பர் கூறுகிறார். விருப்பமுள்ளவர்கள் இதில் உதவி செய்தால் நலமாக இருக்கும். எனது புத்தகங்கள் மற்றும் நேர்காணல்கள் குறித்த தகவல்கள் தேவை எனில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் ** https://en.wikipedia.org/wiki/S._Ramakrishnan ** For Your Ref. https://www.goodreads.com/author/show/360925.S_Ramakrishnan https://www.imdb.com/list/ls074784633/ https://www.livemint.com/Politics/MCbs7k2yiwKPDs77DnEBKN/Eminent-Tamil-writer-Ashokamitran-dies-at-86.html The Tenth Rasa: …

வேண்டுகோள் Read More »

எழுத்தாளனின் உலகம்

இவை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்கள் (சில வீடியோவில் சப்டைட்டில் வசதி உள்ளது. ) Profile of a Writer: Jorge Luis Borges https://youtu.be/fAM2NJnv3Dk?list=PLE1jl6VUbLP4o9K0fxXEcodc_zVxeMPi3 Lermontov. Biographical Documentary Film https://youtu.be/eis530WT7v0 The Childhood of Maxim Gorky https://youtu.be/ADcqytnvZls Virginia Woolf Documentary https://youtu.be/2Hnlsh8WyPE?list=PLE1jl6VUbLP4o9K0fxXEcodc_zVxeMPi3 Documentary on Ernest Hemingway https://youtu.be/mv5ewz4YE1g Ray Bradbury – Story of a Writer https://youtu.be/XESDRP82png Biography: John Steinbeck https://youtu.be/7i2CDqBo9VU George Orwell: A Life …

எழுத்தாளனின் உலகம் Read More »

தோற்கடிக்கப்பட்டவனின் புன்னகை

“When I know your soul, I will paint your eyes.”- Amedeo Modigliani மோடிக்லியானி (Modigliani )புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் . 35 வயதில் இறந்து போனவர். மரணத்திற்குப் பிறகே மோடிக்லியானி பெரும்புகழை அடைந்தார். பாப்லோ பிகாசோவிற்கு இணையான திறமை கொண்டிருந்த போதும் அங்கீகாரம் கிடைக்காமலே இறந்து போனார். பெருங்குடிகாரர். போதை பழக்கம் கொண்டவர். இவரது காதல் வாழ்க்கையையும், பாரீஸில் நடைபெற்ற ஒவியப்போட்டியில் கலந்து கொள்வதற்காக முயன்ற நிகழ்வினையும் மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ளது மைக் டேவிஸ் …

தோற்கடிக்கப்பட்டவனின் புன்னகை Read More »

கவிதை காணுங்கள்

உலகப்புகழ்பெற்ற கவிஞர்களின் வாழ்க்கை மற்றும் கவிதைகள் குறித்த ஆவணப்படங்கள் கவிஞர் ரூமியின் வாழ்வு மற்றும் கவிதைகள் பற்றி அறிந்து கொள்ள Rumi documentary – English https://youtu.be/4H5UxOANuR8 நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து Pablo Neruda: “The Greatest Poet of the 20th Century In Any Language https://youtu.be/mtkG2gyFblg உலகப்புகழ்பெற்ற கவிஞர் யஹுதா அமிக்காய் குறித்து A Celebration of Yehuda Amichai https://youtu.be/OIf9EPXNfSU போலந்துக் கவிஞர் செஸ்லாவ் மிலோஸ் …

கவிதை காணுங்கள் Read More »

ஆசிய இலக்கியம்

சமகால ஆசிய இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான இதழ். சிறுகதைகள். கவிதைகள் சிறப்பாக உள்ளன. https://www.asiancha.com/content/blogcategory/365/618/

பயண நல்கை

சாகித்ய அகாதமி எழுத்தாளர்களுக்கான பயண நல்கை குறித்து அறிவித்துள்ளது. நாற்பது வயதிற்குட்பட்ட எழுத்தாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எந்த மாநிலத்திற்கு பயணம் போக விரும்புகிறார் என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்பிக்க வேண்டும் ரூ15000 பயண  நிதியாக அளிக்கபடும். இது குறித்த விபரங்கள்  அறியவும் , விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும் வேண்டிய முகவரி Regional Secretary Sahitya Akademi Guna Buildings II Floor, No. 443(304) Anna Salai, Teynampet Chennai-600018 Phone : 044-24311741 …

பயண நல்கை Read More »

கலாப்ரியாவின் படைப்புலகம்

அந்திமழை இதழ்  சார்பில் கவிஞர்  கலாப்ரியாவின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு  நடைபெறயிருக்கிறது மதுரையில் வருகின்ற சனிக்கிழமை ( 15.07.2017 ) மாலை 5 30 மணிக்கு பிரேம் நிவாஸ் ஹோட்டல் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில்  கலந்து கொண்டு நான் சிறப்புரை ஆற்ற இருக்கிறேன். வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

பகற்திருடர்கள் சங்கம்

அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமானதாகயில்லை. வைத்தியர் பலராமன் தெரு என்ற ஒன்றே அங்கேயில்லை. பிறகு எப்படி 424 என்ற கதவிலக்கத்தைக் கண்டுபிடிக்கமுடியும். எட்டரை மணியிலிருந்து நான் தேனாம்பேட்டைக்குள் சுற்றிக் கொண்டேயிருந்தேன். தேனாம்பேட்டைக்குள் இன்னும் ஒரு கிராமத்தின் மிச்சம் போல இருக்கிற தெருக்கள் இருக்கின்றன. வீதியில் எருமை மாடுகள் நடமாடுகின்றன. வேப்பமரங்களும், அம்மன் கோவில்களும் மோர்விற்பவர்களும் சுண்ணாம்புகல் விற்பவர்களும், தேள்கடிக்கு பச்சிலை மருந்துகட்டுபவர்களும் இன்றுமிருக்கிறார்கள் பழைய டிரிடில் பிரஸ், நாடி ஜோதிடம் பார்க்கிறவர்கள். தட்டுபிரியாணிகடை, ரப்பர் ஸ்டாம்பு செய்பவர்கள், …

பகற்திருடர்கள் சங்கம் Read More »

நேர்காணல்

வட அமெரிக்கத் தமிழர்களின் குரலை ஒலிக்கும் இதழாக வெளிவரும் 8கே எக்ஸ்பிரஸ் ஜுலை இதழில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது.