கடலில் ஒருவன்
எனக்கு ராபர்ட் ரெட்போர்டை பிடிக்கும், ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர், அவரது இயக்கத்தில் வெளியான A River Runs Through It எனது விருப்ப பட்டியலில் எப்போதும் இருக்கும் படம், பலமுறை பார்த்திருக்கிறேன், நேற்றிரவு ராபர்ட் ரெட்போர்ட் நடித்த All Is Lost படம் பார்த்தேன், கிராவிட்டி படம் பார்த்த போது அடைந்த கிளர்ச்சியும் புத்துணர்ச்சியும் இந்தப் படத்திலும் உருவானது, சென்ற ஆண்டு வெளியான படங்களில் இப்படம் முக்கியமான ஒன்று, ஏன் கவனம் பெறாமல் போனது என்று தெரியவில்லை, …