admin

அமெரிக்கா பயணம்

தொடர்ந்த பயணம் காரணமாக இணையத்தில் எழுத நேரமில்லை, இன்று காலை  கனடாவில் இருந்து அமெரிக்கா சென்றேன், அற்புதமான சாலை வழி பயணம், மிட்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரின் அருகில் உள்ள டிராய்யில் திருமூர்த்தியோடு தங்கியிருக்கிறேன், மூன்று நாட்களின் பின்பு இங்கிருந்து லாங்சிங் பயணம் செய்து ஆவணப்பட இயக்குனரும் எனது நண்பருமான சொர்ணவேல் வீட்டிற்கு போக உள்ளேன், இன்று மாலை அமெரிக்காவின் மிகப்பழமையான ஒக் மரம் ஒன்றினை பார்வையிட சென்றேன், ராய்செஸ்டர் மலைச் சாலையோரம் உள்ள மரமது, …

அமெரிக்கா பயணம் Read More »

கனடாவில்

நேற்று கனடாவில் எனக்கு  இயல்  விருது  வழங்கப்பட்டது . பிரபல நாடக ஆசிரியர்  மகேஷ் தத்தானி விருதை வழங்கினார் நான்கு நாட்களாக தீவுகள் ஏரி என கனடாவை சுற்றிக்  கொண்டிருக்கிறேன்

கனடா நிகழ்ச்சி- 3

கனடாவில் நடைபெறும் 10வது சர்வதேச தமிழ் திரைப்படவிழா நிகழ்ச்சி ஜுன் 23  மதியம் 12 மணிக்கு டொரன்டோவில் நடைபெறுகிறது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் நடைபெறும் இடம் : Scarborough Civic Centre 150 Borough Drive Toronto, Canada ***

கனடா நிகழ்ச்சி-2

ஜுன் 20 அன்று மனவெளி கலையாற்று குழுவினர் சார்பில் நடைபெறும் நாடகபயிலரங்கில் கலந்து கொண்டு நாடகவியல் குறித்து உரையாற்றுகிறேன் நேரம் : மாலை 6.30 மணி நடைபெறும் இடம்: கனடா ஸ்ரீஐயப்பன் ஆலய மண்டபம் 635 Middle field road. Scarborough . ON. M1V 5B8

கனடா நிகழ்ச்சி-1

நான் இயல்விருது பெறும் நிகழ்ச்சி ஜுன் 16ம் தேதி மாலை ஆறுமணிக்கு டொரன்டோவில் நடைபெறுகிறது தமிழ் இலக்கியத்தோட்டம் இதனை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது நாள் : 16 மாலை 6 மணி நடைபெறும் இடம்: ரேடிசன் ஹோட்டல் Radisson Hotel, 55 Hallcrown Place, Toronto, ON M2J 4R1

பெட்னா

எனது அமெரிக்கப் பயணத்தின் போது ஜுலை 6, 7, 8 ஆகிய நாட்களில் பால்டிமோரில் நடைபெறும் பெட்னா தமிழ் சங்க விழாவில் கலந்து கொள்கிறேன், பெட்னா தமிழ்சங்க நிகழ்வுகள் குறித்து மேலும் அறிந்து கொள்ளவும், நிகழ்வில் கலந்து கொள்ளவும் நண்பர் கார்த்திகேயனைத் தொடர்பு கொள்ளவும் கார்த்திகேயன் தெய்வீகராசன் தொடர்பு எண் : 860 212 2398 Website to reserve the tickets : https://fetna.org/ ***

கனடா மற்றும் அமெரிக்கப்பயணம்

எனது கனடா மற்றும் அமெரிக்கப்பயணம் முழுமையாகத் திட்டமிடப்பட்டு விட்டது தற்போதைய பயணத்திட்டம் இதுவே ••• ஜுன் 14 – அதிகாலை  – சென்னை டொரன்டோ பயணம் ஜுன் 16  -இயல் விருது வழங்கும் விழா ஜுன் 20   -டொரன்டோ கலையாற்று குழுவினர்களுடன் நாடகப் பயிலரங்கம் ஜுன் 24   -டொரன்டோ திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி ஜுன் 27   -நயாகரா, அமெரிக்கப் பயணம் ஜுன் 28, 29, 30  -திருமூர்த்தி – டெட்ராய்ட் -மிஷிகன் ஸ்டேட் ஜுலை 1,2,3   -சொர்ண வேல்- ஈஸ்ட் …

கனடா மற்றும் அமெரிக்கப்பயணம் Read More »

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை

‘வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் சமீபத்தில் வெளியான புத்தகங்களில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது, சீனாவின் மரபு இலக்கியக் கவிதைகள் நேரடியாக சீன மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை, ஐரோப்பிய இலக்கியங்கள், ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்கு தமிழில் சீன இலக்கியங்கள் அறிமுகமானதில்லை, லூசுன் சிறுகதைகள், லாவோட்சூவின் தாவோ மொழியாக்கம், கன்ப்யூசியஸின் தத்துவங்கள், இளைஞன் ஏர்கையின் திருமணம். பெருஞ்சுவருக்குப் பின்னே. மிதந்திடும் …

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை Read More »

புத்தனின் சித்திரக்கதை

ஜப்பானில் மட்டும் ஏன் காமிக்ஸ் அதிகம் படிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஜப்பானியர்கள் சொல்லும் பதில், ஜப்பானில் மட்டும் தான் ஒசாமு டெசூகா (Osamu Tezuka)  இருக்கிறார், இவரது சித்திரக்கதைகளை ஒரு முறை வாசித்தால் போதும் பிறகு வாழ்க்கை முழுதுவம் நீங்கள் மாங்கா வாசிப்பவராகி விடுவீர்கள் என்கிறார்கள், அது உண்மை தான் ஒசாமு டெசூகாவை மாங்காவின் கடவுள் என்று சொல்கிறார்கள். மாங்கா என்பது ஜப்பானிய காமிக்ஸ், ஐந்து முதல் ஐம்பது வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவகையில் காமிக்ஸ் புத்தகங்கள் …

புத்தனின் சித்திரக்கதை Read More »

மான்வேட்டை

வனவேட்டையை ஒவியம் வரைவது ஒரு சவாலான கலை, பல நேரங்களில் ஒவியர்கள் தானும் வேட்டையாடும் மன்னருடன் அல்லது பிரபுக்களுடன்  காட்டிற்குள் நேரில் சென்று கோட்டோவியமாக வரைந்து கொண்டு பின்பு அதை வண்ணம் தீட்டுவதுண்டு மொகலாய மினியேச்சர்களில் மன்னர்களின் வேட்டையைப் பிரதானமாக கொண்ட ஒவியங்கள் நிறைய இருக்கின்றன, அக்பர் துப்பாக்கி ஏந்தி வேட்டையாடும் ஒரு ஒவியம் குறிப்பிடத்தக்கது ஐரோப்பாவில் நரிவேட்டை பிரபலமாக இருந்த நாட்களில் அது பற்றி  Richard Newtown, Jr. வரைந்த ஒவியங்களில் காணப்படும் நாய்களின் உடல்வாகு நமது …

மான்வேட்டை Read More »