பஷீரின் மதிலுகள்
வைக்கம் முகமது பஷீரின் மதிலுகள் திரைப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது, அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கதில் மம்முட்டி நடித்திருக்கும் இப்படம் பஷீரின் சிறை நாட்களை விவரிக்கிறது, Mathilukal https://youtu.be/l9-2hRxwZS0 https://youtu.be/u9GnXjAc2FM ** டால்ஸ்டாயின் இறுதிநாட்களின் காணொளி https://youtu.be/rh1vYrogvNE ** புகழ் பெற்ற எழுத்தாளர் José Saramago பற்றிய காணொளி https://youtu.be/qp0yQVuphSQ *** சதத் ஹசன் மண்டோவின் தோபா டேக் சிங் ( toba tek singh )சிறுகதையின் திரைவடிவம் https://youtu.be/w1Txc2CJtCo https://youtu.be/3gWpVD12eVg https://youtu.be/7EdAeEvXh6c *** ஒவியர் டாலியின் நேர்காணல் https://youtu.be/eGKKyTKVWbY …