ஒரிகாமி எனப்படும் காகிதச் சிற்பங்களை உருவாக்குவதைப் பற்றிய Between the Folds என்ற ஆவணப்படத்தினைப் பார்த்தேன், சிறந்த டாகுமெண்டரி படத்திற்காக பதினைந்திற்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழா விருதுகளைப் பெற்றிருக்கிறது, காகிதத்தை மடித்துக் கப்பல் செய்வது மட்டும் தான் நாம் அறிந்த கலை, ஆனால் ஒரிகாமி எனப்படும் ஜப்பானிய காகிதச் சிற்பக்கலையில் காகிதம் ஒரு மாயப்பொருள் போலாகி விலங்குகள், மனிதர்கள், கற்பனைஉருவங்கள் என்று எல்லா வடிவங்களும் கொள்கின்றன, இது வெறும் பொழுது போக்குக்கலையில்லை, விஞ்ஞான நுட்பம் …
காகிதச் சிற்பங்கள் Read More »