காட்சிப்பிழை
தமிழ் சினிமா பற்றி கருத்தியல் சார்ந்த தீவிரமான ஆய்வுக்கட்டுரைகள். மாற்று சினிமா குறித்த அறிமுகம் மற்றும் பார்வையாளனின் ரசனை மாற்றங்கள், சினிமா உருவாக்கும் சமுதாயப் பாதிப்புகள் என விரிந்த தளத்தில் இயங்கும் புதிய சினிமா இதழாக வெளியாகி உள்ளது காட்சிப்பிழை, இதன் ஆசிரியர் சுபகுணராஜன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி ,எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ஸ்டிபன் ஹுயூஸ் ,சுந்தர் காளி ,ராஜன் குறை , இவர்களுடன் நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சுபகுணராஜன் நவீன நாடகங்களில் தீவிர ஈடுபாடு கொண்ட நடிகர் மற்றும் …