தமிழ் புத்தக நண்பர்கள்
தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் தோறும் ஒரு புத்தக விமர்சனக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதம் 23ம் தேதி மாலை 5:45 மணிக்கு எனது சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெற உள்ளது. Date: Tuesday, 23rd February, 2016, Time: 5.45 p.m. to 8.15 p.m. Venue: Tag Centre, New No. 69, T.T.K.Rd., Alwarpet, (Opp. Narada Gana Sabha), Chennai 600018 Book of …