அறிமுக விழா

எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் மோகன்குமார் எனது சிறுகதை புர்ராவை குறும்படமாக இயக்கியுள்ளார். இதன் அறிமுகவிழா வருகின்ற ஞாயிற்றுகிழமை ( 20.09.2015) மாலை ஐந்து முப்பது மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

நாள் : 20.09.2015
நேரம் : மாலை 5,30
இடம் :
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,
சென்னை – 600078

0Shares
0