என் இலக்கிய ஆசானும் நவீன தமிழ்கவிதையின் தனிப்பெருங்கவியுமான தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவதச்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்
இந்த விருதை அளிக்கும் விஷ்ணுபுரம் வாசக வட்டத்திற்கும் நண்பர் ஜெயமோகனுக்கும் மிகுந்த நன்றி
•••
1952இல் பிறந்த தேவதச்சன் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோவில்பட்டியில் நகைவணிகம் செய்து வருகிறார். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். முதல் கவிதைத் தொகுப்பு ஆனந்த் உடன் சேர்ந்து வெளியிட்ட ‘அவரவர் கைமணல்’
அதை தொடர்ந்து அத்துவான வேளை, இரண்டாவது சூரியன், கடைசி டினோசர், எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது, ஹேம்ஸ் எனும் காற்று. யாருமற்ற நிழல் உள்ளிட்ட ஏழு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள
தேவதச்சனின் கவியுலகம்
https://www.sramakrishnan.com/?p=366
தேவதச்சன் – கவிதைகளின் நாயகன் !
https://jselvaraj.blogspot.in/2012/06/blog-post.html
ஒரு கணத்தின் நூற்றாண்டு அனுபவம்
https://www.kalachuvadu.com/issue-137/page67.asp
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது
https://www.navinavirutcham.in/2015/08/6.html
தேவதச்சன் கவிதையின் இயல்புகள்
வினோத ராட்சசன் – தேவதச்சன்
https://aasiriya.blogspot.in/2012/08/blog-post_12.html
தேவதச்சன் கவிதைகள் தரும் அனுபவம்
https://mankuthiray.blogspot.in/2015/04/blog-post_16.html
என் சக பயணிகள்-7 தேவதச்சன்
https://satamilselvan.blogspot.in/2011/05/7.html
கவிதையின் கால் தடங்கள்-5
https://andhimazhai.com/news/view/selvaraj-jegadesan-5.html
A poem by Devadatchan
https://dystocia.blogspot.in/2004/11/blog-post_110062546259327470.html
https://keetru.com/index.php/2010-05-07-09-25-04/06/8302-2010-05-07-09-48-26