அறிவிப்பு

அறிவியல் குறும்படங்கள்

அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த சிறந்த உரைகள், விளக்கப்படங்கள் மற்றும் குறும்படங்களின் தொகுப்பு 1)      NATURE BY NUMBERS HTTP://YOUTU.BE/KKGEOWYOFOA 2)      MONA LISA — DA VINCI’S USE OF SACRED GEOMETRY HTTP://YOUTU.BE/JFTSAJZEQPW 3)      VILAYANUR RAMACHANDRAN: A JOURNEY TO THE CENTER OF YOUR MIND HTTP://YOUTU.BE/RL2LWNAUA-K 4)      PETER GREENAWAY’S DARWIN HTTP://YOUTU.BE/WXYOLTS_NK8 5)   N IS A NUMBER – A PORTRAIT OF PAUL ERDOS, HTTP://YOUTU.BE/FRQOD3HAQCM …

அறிவியல் குறும்படங்கள் Read More »

ஈரோடு பயணம்

தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள வாசிப்பு இயக்கம் நிகழ்வில் கலந்து கொள்ள நாளை ஈரோடு வருகிறேன். கொல்லம்பாளையம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில்  நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் 5 வரை நடைபெற உள்ளது 8ம் தேதி செவ்வாய்கிழமை ஈரோட்டில் உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. **

குறும்பட விழா

நவம்பர் 5ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு ஏவிஎம் ஸ்டுடியோவின் உள்ளே அமைந்துள்ள ப்ரிவீயூ திரையரங்கினுள் நண்பர் அருண்பிரசாத் இயக்கி நான் கதைவசனம் எழுதியுள்ள ஐந்து குறும்படங்களின் திரையீட்டு விழாவும் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது நெய்வேலிபுத்தகக் கண்காட்சியும் தினமணியும் இணைந்து நடத்திய குறும்படப்போட்டியின் சிறந்த படம், சிறந்த எடிட்டிங். டான் குறும்படப்போட்டியில் சிறந்த படம். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்வின் சிறந்த குறும்படம், சிறந்த வசனம் உள்ளிட்ட பல முக்கிய விருதுளைப் …

குறும்பட விழா Read More »

உலக இலக்கியக் கொண்டாட்டம்

உலகெங்கும் வாசகர்களால் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னாகரீனினா, தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், பாஷோவின் ஜென்கவிதைகள், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் , ஹோமரின் இலியட், ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஆயிரத்து ஒரு அராபிய இரவுகள். ஆகிய  ஏழு புத்தகங்கள் குறித்து  நான் விரிவான ஏழு சொற்பொழிவுகளை நடத்த இருக்கிறேன் உலக இலக்கியங்கள் குறித்து தமிழில் முதன்முறையாக இந்தத் தொடர் உரைகள் நடைபெற இருக்கின்றன. உயிர்மையுடன் ருஷ்யக் கலாச்சார மையமும், ஜெயகாந்தன் புஷ்கின் இலக்கியப்பேரவையும் இணைந்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருக்கிறன நவம்பர் …

உலக இலக்கியக் கொண்டாட்டம் Read More »

நீயா நானா

கடந்த வாரம் ஒளிப்பரப்பான  நீயா நானா விவாத நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருந்தேன், அதற்கான காணொளி இணைப்பு https://youtu.be/WLxIFBz8WNU https://youtu.be/PbllsPQnaFk **

துயில் கலந்துரையாடல்

சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், …

துயில் கலந்துரையாடல் Read More »

இலக்கியச்சுடர் விருது

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின்  மாநில மாநாடு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை குற்றாலத்தில் நடைபெற உள்ளது, அதையொட்டிக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெறுகின்றன. இதில் அக்டோபர் 1ம் தேதி காலை பத்துமணிக்கு  படைப்பும் படைப்பாளியின் அனுபவங்களும் என்ற தலைப்பில்  உரையாட இருக்கிறேன், இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கும் சமூகப்பணியாற்றியவர்களுக்கும் விருது வழங்கி வருகிறது, இந்த ஆண்டிற்கான  சிறந்த புனைகதை ஆசிரியருக்கான இலக்கியச்சுடர் விருதை எனக்கு அறிவித்துள்ளது, சிறந்த நல்லிணக்க எழுத்துப்பணிக்கான விருது எழுத்தாளர் …

இலக்கியச்சுடர் விருது Read More »

அறிவிப்பு

சேர்தளம் மற்றும் திருப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வு 25ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4.30 முதல் இரவு 7.30 வரை அரோமா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பார்த்தேன் படித்தேன்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த மலையாளக் குறும்படமிது, Meals Ready https://youtu.be/9gZCwY9qJL4 •• அஸீஸ் பே சம்பவம் அய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம்,  கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று, துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத …

பார்த்தேன் படித்தேன் Read More »