புத்தக வெளியீடு -5
டிசம்பர் 25 மாலை நான்கு மணிக்கு நேரலை மூலம் வெளியிடப்படவுள்ள எனது உலக சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு அரூபத்தின் நடனம் இந்த நூலை ஹரி பிரசாத் வடிவமைப்பு செய்துள்ளார். அட்டை வடிவமைப்பு :மணிகண்டன். சிறப்பு வடிவமைப்பு :குரு. பிழைத்திருத்தம் :சுப்பையா. உறுதுணை : அன்புகரன் ஆன்லைன் ஷாப்பிங் https://www.desanthiri.com/shop/ தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093CALL US(044) 236 44947(+91) …









