புதிய புத்தகங்கள்
டிசம்பர் 25 மாலை ரஷ்ய கலாச்சார மையத்தில் தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
டிசம்பர் 25 மாலை ரஷ்ய கலாச்சார மையத்தில் தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய நூல்கள் சிவப்பு மச்சம் – சிறுகதை தொகுப்பு ரயில் நிலையங்களின் தோழமை – பயணக்கட்டுரைகள் கதைகள் செல்லும் பாதை – உலகச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள் பறந்து திரியும் ஆடு – சிறார் நாவல் பெயரற்ற நட்சத்திரங்கள் – உலக சினிமா கட்டுரைகள் புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க …
பிரபஞ்சன் அவர்களின் நல்லடக்கம் வரும் ஞாயிறு அன்று மாலை 4-மணி அளவில் புதுச்சேரி பாரதி வீதி, சன்யாசி தோப்பிலுள்ள இடுகாட்டில் நடைபெற உள்ளது.
எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்தார். எனது மூத்த சகோதரனை இழந்தது போல வேதனையில் கண்ணீர் விடுகிறேன். பிரபஞ்சனின் தோழமையும் அன்பும் மறக்கமுடியாதது. தமிழ் இலக்கியத்தில் சிறுதைகள். நாவல். கட்டுரைகள் என்று தனித்துவமிக்கப் படைப்பாளியாக ஒளிர்ந்தவர் பிரபஞ்சன். மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தொடர்சிகிட்சை பெற்று வந்த அவரைக் காண குடும்பத்துடன் சென்றிருந்தேன். மருத்துவமனையின் தீவிர சிகிட்சைப்பிரிவில் இருந்த போதும் அவரது சிரிப்பும் உற்சாகமும் அப்படியே இருந்தது. மிகுந்த அன்புடன் பேசினார். தான் புதிதாக …
டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகவுள்ள எனது பயணக்கட்டுரைகளின் தொகுப்பு ரயில் நிலையங்களின் தோழமை பக்கங்கள் 100 விலை ரூ125 தேசாந்திரி பதிப்பகம்.
டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகவுள்ள எனது சிறார் நூல் பறந்து திரியும் ஆடு பக்கங்கள் 80 விலை 100 தேசாந்திரி பதிப்பகம்.
டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகவுள்ள எனது புதிய கட்டுரைத் தொகுப்பு கதைகள் செல்லும் பாதை பக்கங்கள் 136 விலை 150 தேசாந்திரி பதிப்பகம்.
டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகவுள்ள எனது புதிய சிறுகதை தொகுப்பு சிவப்பு மச்சம் பக்கங்கள் 228 விலை 250 தேசாந்திரி பதிப்பகம்.