நாடகம்
எனது புதிய நாடகம் தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் ஜுன் 25 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நாடகத்தை தியேட்டர் லேப் மற்றும் ருஷ்ய கலாச்சார மையத்தின் புஷ்கின் இலக்கியப்பேரவை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். நாடக கலைஞர் ஜெயராவ் இதனை இயக்குகிறார். ஆழ்வார்பேட்டையிலுள்ள ருஷ்ய கலாச்சார மையத்தில் இந்நாடகம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்