காலத்தை செதுக்குதல்
Art could be said to be a symbol of the universe, being linked with that absolute spiritual truth which is hidden from us in our positivistic, pragmatic activities. கடந்த இரண்டு நாட்களாக தார்கோவெஸ்கியின் புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கிறேன். ரஷ்ய நவீன சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை ஆந்த்ரேய் தார்கோவெஸ்கி ((Andrey Tarkovsky). அவர் எழுதிய Sculpting in time சினிமாவை பற்றிய தார்கோவெஸ்கியின் புரிதல்களை அனுபவங்களை பேசுகிறது. கடந்த …