புத்தக பரிந்துரை
கடந்த நான்கு நாட்களாக புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புத்தகம் வாங்குவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் மிக சந்தோஷமாக இருக்கிறது. வலைபக்கங்களில் எழுதும் நண்பர்கள் பலரையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி தருவதாக இருந்தது என் பார்வையில் பட்ட சில மொழிபெயர்ப்பு புத்தகங்களை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். இவை முதன்முறையாக தமிழில் வெளியாகி உள்ளன. இலக்கியம் சார்ந்த அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நூல்களை வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் எண்ணும் மனிதன் – மல்பா தஹான் –அகல் வெளியீடு. …