உயிர்மை பதிப்பகம் சார்பில் வெளியிடப்படும் எனது செகாவ் வாழ்கிறார்
புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு
31.01.2016 ஞாயிறு காலை பத்தரை மணிக்கு
நாம் ஏன் ரஷ்ய இலக்கியங்களை வாசிக்க வேண்டும்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறேன்
இடம் : ரஷ்ய கலாச்சார மையம்
கஸ்தூரிரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை. சென்னை
நேரம் :காலை 10 :30
நாள் : 31.01.2016
