எனது ஈமெயில் ஐடியை இன்று மாலை ஐந்துமணிக்கு மும்பையைச் சேர்ந்த ஒரு ஐபி முகவரியிலிருந்து ஹேக் செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குப் போலியான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்.
Pay attention to this news or Read this article என மருத்துவத் தகவல் மற்றும் நலம் விசாரிப்பு சார்ந்த செய்தி கொண்ட ஆங்கில மின்னஞ்சல் எனது மெயில்ஐடியிலிருந்து வந்திருந்தால் அதை உடனே நீக்கிவிடவும். அது ஒரு வைரஸ்.
தற்போது எனது மின்னஞ்சலை மீட்டுவிட்டேன்
***