கனடாவில்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய
‘மண்டியிடுங்கள் தந்தையே’  என்ற நாவல் குறித்த பார்வை

கருத்துரைப்பவர்:  ‘கனடா’ மூர்த்தி

நாள்:      18-03-2022 வெள்ளிக்கிழமை 

கனடா ரொறன்ரோ நேரம்:    இரவு 8:00 – 10:00 மணி

(இந்தியா, இலங்கை நேரம்: 19 03 2022 சனிக்கிழமை காலை 5:30 – 7:30)

Join Zoom Meeting

Meeting ID: 847 7725 7162

Passcode: 554268

0Shares
0