சென்னை கேகேநகரில் உள்ள தியேட்டர் லேப் அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கும், நாளை மாலையும் நான் எழுதிய சிந்துபாத்தின் மனைவி என்ற நாடகம் நடைபெற உள்ளது, இதனை இயக்கியிருப்பவர் ஜெயராவ், தியேட்டர் லேப் குழுவினர் இந்த நாடகநிகழ்வில் பங்கேற்கிறார்கள்,
நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
இடம் Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai,
K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. )
Ph.9688858882
நாள் : 14.09.2013. சனிக்கிழமை, 15.09.2013 ஞாயிறு
