தேவமலர் மற்றும் சில கதைகள்

இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளரான  செல்மா லாகர்லாவ் எழுதிய தேவமலர் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. அதைப்பற்றி விரிவாக உரையாற்றியிருக்கிறேன். க.நா.சு மொழியாக்கம் செய்த அக்கதையை எனது விரிவான அறிமுகவுரையோடு தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.  உலக இலக்கியத்தின் முக்கிய நூல்களை வெளியிட தேசாந்திரி முனைகிறது. அதன் துவக்கப் புள்ளியாக இதை வெளியிட இருக்கிறோம்.

சென்னைப் புத்தக கண்காட்சியில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கும்

0Shares
0