புதிய நாவல்

உயிர்மை பதிப்பகம் வெளியிடும் எனது புதிய நாவல் நிமித்தம் ஜனவரியில் வெளியாகிறது. இதன் வெளியீட்டுவிழா ஜனவரி 2014 முதல்வாரம் நடைபெறும்

நிமித்தம் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி (1) காரணம் (2) நிமித்தம் (3) சகுனம் (4) அடையாளம் (5)பொருட்டு என்ற ஐந்து பொருட்களைச் சுட்டுகின்றது (Tamil Lexicon; Vol.IV.part1p.2254)

•••

0Shares
0