கோவா திரைப்படவிழாவில்

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் பயிலும் மாணவர்  மதி எனது சிறுகதை இரண்டு குமிழ்களை குறும்படமாக இயக்கியுள்ளார்,

இரு குமிழ்கள் என்ற அக்குறும்படம் 11 நிமிஷம் ஒடக்கூடியது

இப்படம் தற்போது கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற உலகத்திரைப்படவிழாவில்  நவம்பர் 29ம் தேதி காலை திரையிடப்பட உள்ளது.

**

0Shares
0