பைந்தமிழ் மன்றம் சார்பில் இயற்றமிழ் வித்தகர் என்ற விருது எனக்கு அளிக்கபடவுள்ளது.
வைகோ அவர்கள் அதில் சிறப்புரை வழங்குகிறார்.
நாளை மார்ச் 16 வெள்ளிகிழமை மாலை ஆறுமணிக்கு கலைவாணர் அரங்கில் இந் நிகழ்வு நடைபெறுகிறது.
அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
நாளை நடைபெறவுள்ள விருது விழா பற்றிய காணொளிகள்
https://www.facebook.com/chandrapraba.ramakrishnan/videos/2035155703418777/
https://www.facebook.com/chandrapraba.ramakrishnan/videos/2034766403457707/
இயற்றமிழ் வித்தகர் விருது – எஸ். ராமகிருஷ்ணன் | S.Ramakrishnan speech