உயிர்மை நடத்தும் ஷாஜியின் இசையின் தனிமை நூல் பற்றிய ஒரு உரையாடல் நிகழ்வு 2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சென்னை ஃபிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெற உள்ளது, இதில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக அழைக்கிறேன்
••
ஷாஜியின்
இசையின் தனிமை நூல்
ஒரு உரையாடல்
2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை
மாலை 6 மணி
ஃபிலிம் சேம்பர் திரை அரங்கம்
ஜெமினி, அண்ணா சாலை, சென்னை-06
கௌரவ விருந்தினர்கள்:
பாடகர் திரு. மலேசிய வாசுதேவன்
திரை இசை வயலின் மேதை திரு. ராம சுப்பு
சிறப்பு விருந்தினர்கள் :
இயக்குநர் திரு.மணி ரத்தினம்
இயக்குநர் திரு.பாலா
வரவேற்புரை:
திரு.மனுஷ்ய புத்திரன்
கருத்துரை:
திரு.பிரபஞ்சன்
திரு.எஸ். ராமகிருஷ்ணன்
திரு.ஜெயமோகன்
ஏற்புரை:
திரு.ஷாஜி
அனைவரும் வருக!