கலந்துரையாடல்

திருப்பூர் வலைப்பதிவர் குழும நண்பர்கள் ஏற்பாடு செய்திருக்கும், ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் செல்கிறேன்.

சந்திப்பு 25 செப்டம்பர் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

வாசகர்களும், நண்பர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கலாம்.  மேலும், இடம் மற்றும் இதர விபரங்களுக்கு கீழே குறிப்பிட்டிருக்கும் நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வெயிலான் – 94422 35602

முரளி – 98433 41223

**

0Shares
0