கனடா நிகழ்ச்சி- 3

கனடாவில் நடைபெறும் 10வது சர்வதேச தமிழ் திரைப்படவிழா நிகழ்ச்சி ஜுன் 23  மதியம் 12 மணிக்கு டொரன்டோவில் நடைபெறுகிறது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

நடைபெறும் இடம் :

Scarborough Civic Centre

150 Borough Drive

Toronto, Canada

***

0Shares
0