மதுரையில் இன்று (31.08.2013 ) நடைபெறுவதாக இருந்த எனது இரண்டு நாடகப் புத்தகஙகளின் வெளியீட்டு விழா தள்ளிவைக்கபட்டுவிட்டது
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கயல்கவின் பதிப்பகம் முறையான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் போனதால் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இரண்டு நாடகப்புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறும் இடம், நாள் பின்னர் அறிவிக்கபடும்.
••••