ஜுன் 14 மற்றும் 15 களில் நாவல் இலக்கிய முகாம் நடைபெறும் லைப் சென்டர் என்ற வளாகம் திண்டுக்கல்லில் இருந்து பத்துகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம் செல்லும் பேருந்து ( 1 நம்பர் பேருந்து ) ஏறி இருபது நிமிசப் பயணத்தில் பதனீர்கடை என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்
பேருந்து வந்த வழியிலே பத்தடிகள் நடந்து சென்றால், வலது பக்கம் செல்லும் சாலை பிரியும், அதில் இரண்டு நிமிசத் தூரத்தில் உள்ளது லைப் சென்டர்.
Life Centre
Claretians, LIFE,
Nochiodaipatty. Dindugal -624003, Tamil Nadu.
முன்பதிவு செய்து கொள்கிற வாசகர்கள் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள முடியும்.
இதற்கான பதிவுக் கட்டணம் ரூ 1200 (உணவு மற்றும் தங்குமிடத்திற்காக)
உங்களின் வருகையை kathaipesuvom@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உறுதிபடுத்துங்கள்.
பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்க :
வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ்
Ph”+91 44 65157525, Cell +91 9940446650
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078.
••


