நேற்றும் இன்றும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன், நேற்று மிக அதிகமான கூட்டம், புத்தகங்களைத் தேடிப்பார்க்க முடியவில்லை, ஆகவே இன்று மதியம் இரண்டு மணிக்குச் சென்று இரவு வரை சுற்றிக் கொண்டிருந்தேன்.
இன்று நான் வாங்கிய சில புத்தகங்கள்
1. புதுமைப்பித்தனின் சம்சாரப் பந்தம் – கமலா புதுமைப்பித்தன்– பரிசல் வெளியீடு
2. ஃ பாரென்ஹீட் 451 –ரே பிராட்பரி –தமிழில் வெ.ஸ்ரீராம் –க்ரியா பதிப்பகம்.
3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி– சுயசரிதை –அவ்வை இல்லம்
4. குழந்தைகளின் ரட்சகன்– ஜெ.டி. சாலின்ஜர்– தமிழில் சித்தார்த்தன் சுந்தரம்.
எதிர் வெளியீடு
5. ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா –டி.டி. ராமகிருஷ்ணன் –மலையாள நாவல் -உயிர்மை பதிப்பகம்
6. நிலம்– பவா. செல்லத்துரை –வம்சி பதிப்பகம்.
7. பேரரசன் அசோகன்– சார்லஸ் ஆலன்– தமிழில் தருமி -எதிர் வெளியீடு
8. பறவைகள் நிரம்பிய முன்னிரவு –சமயவேல் கவிதைகள் –மலைகள் பதிப்பகம்
9. காந்தியை கொன்றவர்கள்– மனோகர் மல்கோங்கர்– எதிர் வெளியீடு
10. 7.83 ஹெர்ட்ஸ் – க.சுதாகர் நாவல்–வம்சி பதிப்பகம்
11. சின்ன விஷயங்களின் மனிதன் –வண்ணதாசன் –சந்தியா பதிப்பகம்
12. தி.க.சி. யின் நாட்குறிப்புகள் – தொகுப்பு: வே. முத்துக்குமார் –சந்தியா பதிப்பகம்
13. மறைந்து திரியும் நீரோடை –கலாப்ரியா –சந்தியா பதிப்பகம்
14. On the Divide: The Many Lives of Willa Cather – David H. Porter
15. No More Secondhand God – R Buckminster Fuller- Southern Illinois University Press
16. 100 Years of Hollywood
17. The Brief Wondrous Life of Oscar Wao -Junot Diaz
18. Antwerp – Roberto Bolano – New Directions